மத்திய இந்தியானா தமிழ் சங்கத்தின் இணையதளத்திற்க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இச்சங்கம், இந்தியானாபோலிஸ் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு.
தமிழர் திருவிழாக்கள், சமுக நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கு தமிழ் பள்ளி மற்றும் தொண்டு தான நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் மற்றும் தமிழர் கலாச்சாரம் வளர்பது இச்சங்கத்தின் குறிக்கோள் ஆகும்.
Pictures from Picnic 2010 மேலும் படிக்க »
Pongal 2010 Event Photos மேலும் படிக்க »
Chitrai Thirunaal 2009 photos and videos are posted on the web site now. மேலும் படிக்க »
Pongal 2009 Event Photos மேலும் படிக்க »
தீபாவளி விழா புகைபடங்கள் மேலும் படிக்க »