உறுப்பினராதல்
யார் உறுப்பினராகலாம்
தமி்ழ் மீதும் தமி்ழ் கலாச்சாரத்தின் மீதும் பற்றுள்ள இந்தியானா வாழ் அனைவரும் உறுப்பினராகலாம்.
சந்தா விபரம்:
Premier குடும்ப உறுப்பினர் சந்தா - 125 டாலர் / வருடதிற்க்கு
குடும்ப உறுப்பினர் சந்தா - 60 டாலர் / வருடதிற்க்கு
தனி நபர் சந்தா - 30 டாலர் / வருடதிற்க்கு
மாணவர்கள் சந்தா - 10 டாலர் / வருடதிற்க்கு
குடும்ப உறுப்பினர் பயன்கள் மற்றும் சலுகைகள்:
- தமி்ழ்ச் சங்கம் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு குறைந்த நுழைவுக் கட்டணம்.
(பொங்கல் விழா, தமி்ழர் திருநாள், தீபாவளி பண்டிகை)
- தமி்ழ்ச் சங்கம் ஆதரவோடு நடத்தப்படும் சினிமா மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு குறைந்த நுழைவுக் கட்டணம்.
Premier குடும்ப உறுப்பினர் பயன்கள் மற்றும் சலுகைகள்:
- அனைத்து குடும்ப உறுப்பினர் பயன்கள்
- தமி்ழ்ச் சங்கம் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை.
(பொங்கல் விழா, தமி்ழர் திருநாள், தீபாவளி பண்டிகை)
- விரைவு நுழைவு அனுமதி
Online Payment System