English 
Login 
Skip Repetitive Navigational Links

நிகழ்ச்சிகள்

தமிழ் சங்க நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, தமிழ் சமூக சம்பந்த பட்ட நிகழ்ச்சிகளும் இங்கு பட்டியலிடபட்டுள்ளது.

நிகழ்ச்சிகளை மாத வாரியாக இங்கு பார்க்கலாம்

வரவிருகின்ற நிகழ்ச்சிகள்

பக்கம்
1

11/6/2010      தீபாவளி 2010

நமது தமிழ் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6-ஆம் நாள் ஃபால் கிரீக் வல்லே மிடில் ஸ்கூலில் மாலை 4:00 அளவில் நடைபெற உள்ளது. மேலும் படிக்க »

பக்கம்
1

சமீபத்திய நிகழ்ச்சிகள்

பக்கம்

8/21/2010      2010 இன்ப உலா

நமது தமிழ் சங்கத்தின் இன்ப உலா வரும் ஆகஸ்ட் மாதம் 21-ஆம் நாள் 10:30 மணி அளவில் ராய் க ஹாலந்து பூங்காவில் நடைபெற உள்ளது. மேலும் படிக்க »

4/17/2010      சித்திரை திருவிழா 2010

நமது தமிழ் சங்கம் சார்பில் சித்திரை திருவிழா 2010 வரும் ஏப்ர‌ல் மாதம் 17-ஆம் நாள் மாலை 4:30 மணி அள‌வில் நடைபெற உள்ளது. நீங்கள் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ள படுகிறீர்கள். மேலும் படிக்க »

1/16/2010      பொங்கல் 2010

தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம் வருகிற ஜனவரி 16ஆம் தேதி நடை பெற உள்ளது. மேலும் படிக்க »

11/7/2009      தீபாவளி 2009

நமது தமிழ் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 7-ஆம் நாள் ஃபால் கிரீக் வல்லே மிடில் ஸ்கூலில் மாலை 4:00 அளவில் நடைபெற உள்ளது. தங்களது வருகையை தமிழ் சங்க இணையதளத்தில் முன் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்ள படுகிறீர்கள். மேலும் படிக்க »

8/29/2009      2009 இன்ப உலா

நமது தமிழ் சங்கத்தின் இன்ப உலா வரும் ஆகஸ்ட் மாதம் 29-ஆம் நாள் 10:30 மணி அளவில் ராய் க ஹாலந்து பூங்காவில் நடைபெற உள்ளது. மேலும் படிக்க »

பக்கம்