English 
Login 
Skip Repetitive Navigational Links

அறிவிப்புகள்

பக்கம்:
1

2/2/2008      ஒலி கருவிகள் வாங்க

ஒவ்வொரு தமிழ் சங்க நிகழ்ச்சிகளின் போதும் ஒலி கருவிகள வாடகைக்கு வாங்கபடுகிறது . இதனால் தமிழ் சங்கத்திற்கு செலவு அதிகம் ஆகிறத.எனவே தமிழ் சங்கத்திக்கு சொந்தமாக ஒலி கருவிகள் வாங்குவதன் மூலம் செலவு மிச்சபடுத்தபடுகிறது இந்த பணிக்காக நீங்கள் உங்களால் முடிந்த பண உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். tamilsangam@indytamilsangam.com என்ற முகவரிக்கு உங்கள் உதவி பற்றி தெரிய படுத்தவும். மேலும் படிக்க »

3/1/2008      புதிய தமிழ் சங்க இணையதளம்

புதிய மத்திய இந்தியானா தமிழ் சங்கத்தின் இணையதளம் இப்பொழுது வெளியிட பட்டுள்ளது. மேலும் படிக்க »

4/3/2008      ஒலி கருவி வாங்க நன்கொடையாளர்கள் பட்டியல்

ஒலி கருவி வாங்க நன்கொடையாளர்கள் பட்டியல் மேலும் படிக்க »

7/9/2008      2008 இன்ப உலா

டும் டும் டும்...

இதனால் சகலமானவருக்கும் அறிவிக்கபடுவதென்றால் நமது தமிழ் சங்கத்தின் முதலாவது இன்ப உலா வரும் ஆகஸ்ட் மாதம் 9-ஆம் நாள் 10:30 மணி அளவில் ராய் க ஹாலந்து பூங்காவில் நடைபெற உள்ளது. தங்களது வருகையை தமிழ் சங்க இணையதளத்தில் முன் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்ள படுகிறார்கள்.

டும் டும் டும்...

மேலும் படிக்க »

8/10/2008      2008 Picnic Photos

The Tamil Sangam of Central Indiana committee would like to thank all those participants and volunteers for the making our first annual picnic a grand success. The photos from the picnic are now available on the Tamil Sangam web site. மேலும் படிக்க »

11/5/2008      தீபாவளி விழா புகைபடங்கள்

தீபாவளி விழா புகைபடங்கள் மேலும் படிக்க »

4/29/2009      சித்திரை திருநாள் புகைபடங்கள்

Chitrai Thirunaal 2009 photos and videos are posted on the web site now. மேலும் படிக்க »

பக்கம்:
1

செய்திகள்

விரைவில்...