English 
Login 
Skip Repetitive Navigational Links

அறிவிப்புகள்

« முந்தய அறிவிப்பு

2008 இன்ப உலா

புதன், 09 ஜூலை, 2008

டும் டும் டும்...

இதனால் சகலமானவருக்கும் அறிவிக்கபடுவதென்றால் நமது தமிழ் சங்கத்தின் முதலாவது இன்ப உலா வரும் ஆகஸ்ட் மாதம் 9-ஆம் நாள் 10:30 மணி அளவில் ராய் க ஹாலந்து பூங்காவில் நடைபெற உள்ளது. தங்களது வருகையை தமிழ் சங்க இணையதளத்தில் முன் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்ள படுகிறார்கள்.

டும் டும் டும்...

« முந்தய அறிவிப்பு