ஒலி கருவிகள் வாங்க
ஒவ்வொரு தமிழ் சங்க நிகழ்ச்சிகளின் போதும் ஒலி கருவிகள வாடகைக்கு வாங்கபடுகிறது . இதனால் தமிழ் சங்கத்திற்கு செலவு அதிகம் ஆகிறத.எனவே தமிழ் சங்கத்திக்கு சொந்தமாக ஒலி கருவிகள் வாங்குவதன் மூலம் செலவு மிச்சபடுத்தபடுகிறது இந்த பணிக்காக நீங்கள் உங்களால் முடிந்த பண உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். tamilsangam@indytamilsangam.com என்ற முகவரிக்கு உங்கள் உதவி பற்றி தெரிய படுத்தவும்.
|