சமீபத்திய நிகழ்ச்சிகள்
நமது தமிழ் சங்கம் சார்பில் சித்திரை திருவிழா 2010 வரும் ஏப்ரல் மாதம் 17-ஆம் நாள் மாலை 4:30 மணி அளவில் நடைபெற உள்ளது.
நீங்கள் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ள படுகிறீர்கள்.
மேலும் படிக்க
»
தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம் வருகிற ஜனவரி 16ஆம் தேதி நடை பெற உள்ளது.
மேலும் படிக்க
»
நமது தமிழ் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 7-ஆம் நாள் ஃபால் கிரீக் வல்லே மிடில் ஸ்கூலில் மாலை 4:00 அளவில் நடைபெற உள்ளது. தங்களது வருகையை தமிழ் சங்க இணையதளத்தில் முன் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்ள படுகிறீர்கள்.
மேலும் படிக்க
»
நமது தமிழ் சங்கத்தின் இன்ப உலா வரும் ஆகஸ்ட் மாதம் 29-ஆம் நாள் 10:30 மணி அளவில் ராய் க ஹாலந்து பூங்காவில் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க
»
Kanthaswamy is a Tamil feature film currently being directed by Susi Ganesan, who with Kanthaswamy will direct his fourth film. Vikram acts in the lead role, whilst Shriya Saran, Krishna, Ashish Vidyarthi, Indrajith Sukumaran, Prabhu Ganesan and Vadivelu also play roles in the film. The film's soundtrack and background score
மேலும் படிக்க
»